இசை எப்போதும் ஆனந்தம்
இசையால் தான் இந்த பிரபஞ்சம் சுழலுகிறது.. இசையில் லயித்து நம் கவலைகளை மறப்போம்.. வாழ்வின் துயரங்களுக்கு வடிகால் இசை.. இசை எப்போதும் மனதிற்கு அமைதியையும் பேரானந்தத்தத்தையும் தருகிறது.. இசையை ரசித்து கொண்டே இந்த வாழ்வின் துயரங்களுக்கு விடை கொடுப்போம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉🥳😍